அரசியல்

துரைமுருகன் பொதுச் செயலாளர், டி,ஆர் பாலு பொருளாளர்

திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும்,டி.ஆர் பாலு பொருளாளரகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், இந்த பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வில் பெரிய குழப்பம் நிகழும் அதில் குளிர்காயலாம் என நினைத்த மாற்று கட்சிகளின் எண்ணங்களை ஸ்டாலின் அவர்கள் தனது திறமையாக நகர்வால் கனவாக்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.

You missed